2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!
Loading… 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான ஐந்தாம் நாள் விவாதம் இன்று சனிக்கிழமை காலை ஆரம்பமானது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்து உரை நிகழ்த்தினார். இதனை அடுத்து 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பமானது. இதற்கிடையில், வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 3,415 … Continue reading 2023 வரவு செலவுத் திட்டம் : இன்று ஐந்தாம் நாள் விவாதம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed